Team Heritager May 24, 2025 0

பாதிரியார் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் வரலாறு (Rev.Dr.Robert Caldwell) 1814-1891 தமிழ்ப் பணி வரலாறு

கால்டுவெல் குடும்பம் ஸ்காட்லாந்திலிருந்து வட அயர்லாந்துக்குக் குடிபெயர்ந்து வந்தபின் இந்நாட்டில் உள்ள கிளாடி (Clady) என்னும் ஊரில் 1814ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் நாள் கால்டுவெல் தம்பதியருக்கு இராபர்ட் மகனாகப் பிறந்தார். இராபர்ட் கால்டுவெல் கிளாஸ்கோவில் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை…