தமிழ்க் கதைப்பாடல்கள்

வரலாற்றுக் கதைப்பாடல்கள் :

இடைச்சி செல்லிகதை ஏடு, இரவிக்குட்டி பிள்ளை போர், இராமப்பையன் அம்மானை, உடையார் கதை, உலகுடையார் கதை . எட்டு கூட்ட தம்புரான் கதை, ஐவர் ராசாக்கள் கதை, ஓட்டன் கதை, கட்டபொம்மன் கும்மி, கட்டபொம்மன் கூத்து, சுட்டபொம்மன் கதைப்பாடல், கன்னடியன் போர், காடராசன் கதை, (கை.எ.பி) கான்சாகிப் சண்டை, காஞ்சிமன்னர் அம்மானை (ஏடு) சரியகுல பெருமாள் கதை, சிவகங்கை கும்மி, சிவகங்கை அம்மானை, செண்பகப்பாண்டியன் கதை (ஏடு) தர்ம இராமேஸ்வர யாத்திரை (ஏடு) தம்பிமார்கதை, திவான் வெற்றி, தேசிங்கு ராசன் கதை, பூலுத்தேவன் சிந்து, மருது பாண்டியர் கதை, மன்னன் மதிப்பன் கதை, வலிய எசமான் கதை.

புராணம் இதிகாசம் செவ்விலக்கியம் :

அசுவமேதயாகம், அசலவன் குசலவன் கதை, அனுமன் கட்டுண்ட கதை, அய்யனார் கதை, அயோத்தி கதை, அரிச்சந்திரன் கும்மி, அரிச்சந்திரன் கதை, அனுமன் தூது, ஆதி பருவம், இரண்ய சம்ஹாரம், இரணியாசுரன் கதை, இராவணன் கும்மி, இராமர் கதை, உத்திரை கதை, உண்ணாமலை அம்மன் தபசுமாலை, உருக்குமாங்கதன் கதை, உவரி சுயம்புலிங்க சாமி கதை, கபிலை கதை, கபோத வாக்கியம், கம்சன் கதை, கஜேந்திர மோட்சம், காமதேனு சரித்திரம், கிருஷ்ணன் தூது, கிருஷ்ண சாமி கதை, கோவிலன் கதை, கோவிலன் சரித்திரக்கும்மி, நவீன கோவலன் கண்ணகி கதை, மன்னான் கோவலன் கதை, சீவகன் கதை, குசலவன் கதை, குருகேத்திரமாலை, குருபத்திரன்கதை, கோவலன் கதைச்சிந்து, சந்திர மதி புலம்பல்,சும்ப நிசும்ப வதம், சாவித்திரி பாடல், சீதாவின் வனவாசம், சீதா கல்யாணம், சீதா தாயுடன் அணைந்த கதை, சிறுத்தொண்டர் கதை, சூரபத்மன் கதை (ஏடு) சோழன் அம்மானை, தமயந்தி சுயம்வரம், சாகுந்தலம் கதைப்பாடல் (ஏடு) நந்தனார் அம்மானை, நளச்சக்கரவர்த்தி கதை, நளாயினி கதை, பார்வதி அம்மன் கதை, பார்வதி அம்மன் சோபனம், பாமா ருக்மணி கதை, பிட்டுக்கு மண் சுமந்த கதை, பிரகலாதன் சரித்திரம், பூம்புகார் பத்தினி கதை (கை.எ.பி) பெரிய தக்கராசன் விற்பாட்டு, கொற்கை பாண்டியன் கதை, மீனாட்சி கல்யாணம், வள்ளியம்மன் காவியம் (ஏடு) வாலிமோட்சம், வைகுந்தன் அம்மானை, ஸ்ரீராமர் ஸ்ரீதேவி வனவாசம். (நூலிலிருந்து)

தமிழ்க் கதைப்பாடல்கள் – பேரா.அ.கா. பெருமாள்
விலை:150/-
வெளியீடு: காவ்யா பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/tamilk-kathaippaadalgal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers