கோவில் ஆய்வின் வகைகள்

தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்களாகத் திகழும் கோயில்களைப் பற்றிய ஆய்வுகள் அதிக அளவில் நிகழ்த்தப்படல் வேண்டும். அத்தகைய ஆய்வுகளின் வாயிலாகக் கோயிற்கலைகளில் பொதிந்து கிடக்கும் அழகியல் கூறுகள், அக்காலச் சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துக் கூறுகளையும் முழுமையாக அறிய இயலும்.

 

இவைதவிரக் கோயிற் கட்டடக்கலை அமைப்பு முறைகள், சிற்பங்களின் அமைப்பு முறைகள், அவற்றி

ல் காணப்படும் உத்திகள், ஓவியங்களில் வெளிப்படும் அக்கால ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்புகள், வழிபாட்டு முறைகள் ஆகமங்களில் காணப்படும் கோயிற்கலை பற்றிய கருத்துக்கள் எனப் பல்வேறு செய்திகளையும் இத்தகு ஆய்வுகளால் அறியலாம்.

ஆய்வின் வகைகள் :

ஆய்வினைப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை

1. இருக்கை ஆய்வு (Arm Chair Research)

இருக்கை ஆய்வு என்பது கள ஆய்வு இன்றி நூல்களின் துணை கொண்டு செய்யப்படும் ஆய்வாகும். இருக்கை ஆய்வு என்பது இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, ஒப்பிலக்கியம் முதலான பல்வேறு துறைகளில் செய்யப்படும் ஆய்வுகளுக்கே பெரிதும் பொருந்தி வருவதாக அமைகிறது. கோயில் தொடர்பான ஆய்வுகள் பெரும்பாலும் இருக்கை ஆய்வுகளாக அமைவதில்லை.

2. கள ஆய்வுடன் கூடிய ஆய்வு (Field Research)

நாட்டார் வழக்காற்றியல், மக்கள் தகவல் தொடர்பியல், சமூகவியல்,மானுடவியல், மொழியியல், கல்வெட்டியல், கோயில் ஆய்வியல் முதலிய துறைகளில் ஆய்வுகள் பெரும்பாலும் களஆய்வுடன் கூடிய ஆய்வுகளாகவே அமைகின்றன. களஆய்வின்றிச் செய்யப் படும் கோயில் ஆய்வுகளைச் சிறந்த ஆய்வுகளாக ஆய்வுலகம் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் கோயில் ஆய்வுகளில் களஆய்வின் மூலமாகவே தரவுகளை அதிக அளவில் திரட்ட இயலும்.

விலை:250/-

Buy this book online: https://www.heritager.in/product/kovil-aaivum-nerimuraigalum/
To order on WhatsApp: wa.me/919786068908
order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/DvDg0lc3Fa4GPf1u72esIj
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/