உலக சுற்றுலா நாள் – பல்லவர் கால கோவில்கள் – கைலாசநாதர் கோவில் மரபுநடை

உலக சுற்றுலா நாளை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த, தேர்ந்தேடுக்கபட்ட்ட 100 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களுக்காக, “காஞ்சி பல்லவக் கோவில்கள் சுற்றுலா” நடத்தப்பட்டது.

இதில் மாணவர்களுக்கு பல்லவர்கால கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியம், கல்வெட்டு மற்றும் வரலாறு குறித்து அறிமுகப்படுத்த, தென்னகப் பண்பாடு குறித்து பல ஆண்டுகளாக சென்னையில் இயங்கும் தளி பண்பாட்டு நடுவம் (Thali Cultural Centre – TCC) மற்றும் தனியார் சுற்றுலா அமைப்புடன் இணைந்து சுற்றுலா பயணம் ஒருங்கிணைக்கப்பட்டது.

நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டு, கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

Official Page: Thali Cultural Centre – TCC

அனைவருக்கும் உலக சுற்றுலா தின வாழ்த்துக்கள்

Join Our WhatsApp: https://chat.whatsapp.com/BnRcbhAvXJFI3IjYA8zLth

DSC00194

Image 1 of 23