பொருளடக்கம்:
இயல் I: தமிழர் நாகரிகம் வைகைவெளி / 15
1. வைகைவெளி தொல்லியல் / 17
இயல் II தொல்பழங்காலம் / 33
2. பழங்கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை / 35
இயல் III பெருங்கற்காலம் / 55
3. பெருங்கற்காலப் பண்பாடு / 57
4. வைகைவெளியில் பெருங்கற்படைச் சின்னங்கள் / 69
இயல் IV. தொல்கலை /91
5. வைகைவெளி பாறை ஓவியங்கள் / 93
இயல் V நடுகல் / 117
6. வைகைவெளியில் நடுகல் மரபும் மாற்றமும்: குத்துக்கல் தொடங்கி குறுங்கல் வரை / II
இயல் VI : வேளிர் / 137
7. வைகைவெளியில் வேள் ஊர் ललीत / 139
8. வைகைவெளியில் வேளிர் புல்லிமான் / 15
9. கீழடியில் வேளிர்- ஒளியன், துவரன் / 179
இயல் VII : பெருவழி / 191
10. பண்டைய பெருவழிகளும் வைகைப் பெருவழியும் / 193
11. இடைக்கால வைகைப் பெருவழி / 204
இயல் VIII நகரம் / 231
12. கீழடி: தொல் நகரம் – அகழாய்வு / 233
13. கீழடி: செங்கல் கட்டுமானம் கீறல்கள் – எழுத்துகள் / 260
14. கீழடி: சில விவாதங்கள்: தொழில் நகரமா! பழைய மதுரையா! புதையுண்டது எப்படி! / 281
துணை நூற்பட்டியல் / 293