சுருக்கமான தென் இந்திய வரலாறு – நொபொரு கராஷிமா

700

கடைசியாக எழுதப்பெற்ற தலை சிறந்த நூலான சுருக்கமான தென்னிந்திய வரலாறு என்னும் ஆங்கில நூலின் மொழியாக்கம் இந்நூல்.

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

நொபோரு கராஷிமா (1933 – 2015) ஜப்பான் நாடு தந்த வரலாற்றுப் பேரறிஞர். தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆய்ந்து செழுமைப்படுத்திய பெருமைக்குரியவர். இந்திய வரலாற்றை வடபுலம், வடமொழி எனத் தேடிக் காண முயன்ற ஆய்வாளரிடையே தென்னிந்தியா, தமிழ் என்ற பண்பாட்டுக் களஞ்சியங்களின் வழியே காண முற்பட்டவர் கராஷிமா. இது அவரது தனித்தன்மை.

டோக்கியோ, டாய்ஷோ பல்கலைக்கழகங்களின் பேராசிரியராகப் பெருமை பெற்ற இவர் தென்னிந்திய வரலாற்றை மையப்படுத்தி எழுதிய நூல்கள் பல: Towards a new formation: South Indian society under Vijayanagar Rule; A concordance of the names in Cola inscriptions; History and society in South India; Ancient to medieval: South Indian Society in Transition; A concise History of South India: Issues and interpretations.

இவற்றுள் கடைசியாக எழுதப்பெற்ற தலை சிறந்த நூலான சுருக்கமான தென்னிந்திய வரலாறு என்னும் ஆங்கில நூலின் மொழியாக்கம் இந்நூல்.

பக்கம்:  454

ISBN:

Weight0.25 kg