பாண்டியரின் குடவோலை முறை
நம் பாடப் புத்தங்களில் அநேகமாக எல்லோரும் இச்சொற்றொடரை கேட்டதுண்டு, “குடவோலை முறை”. உத்திரமேரூரில் உள்ள முதல் பராந்தகன் சோழன் காலத்து பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகளே நம் இந்தியத் தேர்தல் முறைக்கு முன்னோடியாக விளங்கும் குடவோலை முறைப் பற்றி எடுத்துரைகின்றன. இக்கல்வெட்டுகள் படி ஊர்சபை அமைக்க, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்குச் சொந்தவீடு இருக்க வேண்டும், சொந்த…