Team Heritager January 5, 2025 0

தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள்

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை – ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் மேட்டுநிலத்தில் மேற்காகவும், கீழ்நிலத்தில் கிழக்குத் திசையிலுமாக அமைந்த இரு குடியிருப்புகளின் சண்டைக்கோழிகள் சிந்துவெளி நகர்களில் போரிட்டன! மொகஞ்சதாரோவில், பொதுவாக நகரைக் குறிப்பதாகக் கருதப்படும் குறியீட்டுடன் இரண்டு சேவல்கள்…

Team Heritager January 5, 2025 0

அறுபத்து நான்கு கலைகள்

அறுபத்து நான்கு கலைகள் (இரண்டாம் வரிசை) 1. எழுத்திலக்கணம், 2. எழுத்துப் பயிற்சி, 3 கணக்கு, 4. வேதம், 5. புராணம், 6. இலக்கணம், 7. நீதிநூல்,8. சோதிட நூல், 9. அறநூல்10.யோகம்,11. மந்திரம், 12. சகுனம், 13. மருத்துவம், 14.…

Team Heritager January 5, 2025 0

தமிழக வேளிர்: வரலாறும் ஆய்வும்

வேந்தர் என் வேள்வி வளர்த்தார் முற்காலத்தில் வேந்தர், வேளிர் என்போர் களவேள்வி, இராசசூய வேள்வி, துரங்க வேள்வி. அறக்கள வேள்வி, மறக்கள வேள்வி, வதுவை வேள்வி மதுகொள் வேள்வி போன்ற வேள்விச் சடங்குகளைச் செய்ததாக நம் இலக்கியங்களில் குறிப்புகள் பல உள்ளன.…

Team Heritager January 5, 2025 0

அதியமான்கள் – வரலாற்று சுருக்கம்

தகடூர் வீழ்ச்சிக்குப் பின்னர் வரலாற்றுத் தொடக்கக் காலத்திய அதியமான் மரபு குறித்த செய்திகளை அறிய இயல வில்லை. மழகொங்குப் பகுதியில் பாண்டியரால் வெற்றி கொள்ளப்பட்ட அதியர்கள், அதியமான் மரபின் வழித் தோன்றலாவர். ‘அதியமான்’ எனும் தமிழ்ச் சொல்லே வட மொழியில் அதியர்…

Team Heritager January 5, 2025 0

யார் கைகளில் இந்து ஆலயங்கள்?

பல்வேறு மதங்களும் அதன் கோவில்களும் கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல்போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மிக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். ஆனால் மரங்களும், சாலையோரக் கற்களும்கூட கோயிலாகக் கருதப்படும் வழக்கமும் நமது சமூகத்தில் உண்டு. மனிதகுல வரலாற்றில்…

Team Heritager January 4, 2025 0

தொல்லியல் நோக்கில் குறுமன்ஸ் பழங்குடி

குலமுறை அமைப்பு : குறுமன்ஸ் பழங்குடி சமுதாயம் குலமுறை சமுதாயம், குலங்களை அடிப்படையாகக் கொண்டது. குலமுறை சமுதாயம் தமிழகத்தில் பல இன மக்களிடையில் காணப்படுகின்றது. ஆனால் இம்முறை மற்ற சமுதாயத்தினரிடம் அதிகம் இல்லை. சில நேரங்களில் மட்டும் தென்படுகின்றது. மாறிவரும் நாகரிக…

Team Heritager January 4, 2025 0

கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்

கேரளக் கோவில்களில் பிராமணர் அல்லாதார்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரிமையும் பங்கேற்பும் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது கொடுங்கல்லூர் கோவிலே. மலையாந்தட்டான் புலையர்,குடும்பர், குறுமார் (குறும்பர்), அரையர், வள்ளுவர் என சில சாதியினரின் உரிமை இன்றளவும் நிலை நாட்டப்படுகிறது. குறும்பா என்னும்…

Team Heritager January 3, 2025 0

கொங்கு வேளாளர் சீர்களும் இலக்கியங்களும்

‘கம்பர் வாழி’ என்னும் நூல் 16 பாடல்களையுடையது. இந்நூலுக்குக் ‘கம்பர் வாழி பதினாறு’ என்றும் பெயர் உண்டு. தனி ஏடாகக் கிடைத்த இந்நூலை திருச்செங்கோடு முத்துசாமிக்கோனார் முதலில் பதிப்பித்தார். கொங்கு வேளாளர் திருமணங்களில் குடிமகன் என்னும் மங்கலன் (நாவிதர்) ‘மங்கல வாழ்த்து’…

Team Heritager January 3, 2025 0

மருது பாண்டியர்களின் பேரறிக்கையும் அதன் அரசியலும்

சம்புத் தீவு பிரகடனமும் (அரசியலும்) -உறவு பாலசுப்பிரமணியம் (மார்க்சிய சிந்தனையாளர்) மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலையை இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட ஒன்று இப்படியான பிரகடனத்தை வெளியிட வேண்டிய அரசியல் சூழல் அதன் பின்புலத்தை சாரமாக பார்போம். ஜரோப்பாவிலிருந்து…

Team Heritager January 3, 2025 0

சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு

மண்டலம், நாடு,கூற்றம் முதல் இராஜேந்திரர் காலத்தில் இராஜராஜப் பாண்டி நாடாக அறியப்படும் பாண்டியர்பகுதி, பிற்காலக் கல்வெட் டொன்றில் பாண்டிமண்டலமாக அறிமுகமாகிறது?’ முதல் ஆதித்தர் கல்வெட்டு, கொடையாளி ஒருவரின் இருப்பிடமாக கங்கபாடியைச் சுட்டுகிறது. கூற்றம் எனும் பெயரில் அமைந்த வருவாய்ப் பிரிவுகளாக உறையூர்,…