Team Heritager December 30, 2024 0

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள்

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள் : பழந்தமிழர்கள் நகரங்களை உருவாக்குவதில் திறமைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படைப் போன்றவை விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அதைப் போலவே சிலம்பு, மேகலை காப்பியங்களும் நகரங்கள்…

Team Heritager December 30, 2024 0

ரிக் வேதகால ஆரியர்கள்

1.சிந்து இனம் (பணி) சிந்துப் பள்ளத்தாக்கில் நுழைந்தபோது ஊர்சுற்றி ஆரிய குதிரை வீரர்களை எதிர்த்து நின்ற இனம் உண்மையில் சிந்துப் பள்ளத்தாக்கில் மிக உயர்ந்த நிலையில் இருந்த இனமாகும். அவ்வினத்தின் நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சோதாரோ, ஹரப்பாவிலே கிடைத்துள்ளன. அதன் கலாசாரச் சின்னங்கள்…

Team Heritager December 29, 2024 0

நாலந்தா

நவீன காலத்தில் பரகாவ் (வட கிராமம் -ஆலமர கிராமம்) என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி ஆரம்பகால சமண பௌத்த நூல்களில் அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராஜகிருஹ நகரத்தின் வளம் கொழிக்கும் புறநகர்ப்பகுதி (பாஹிரியா) நாலந்தா மஹாவீரர் 14 சதுர்மாஸ்யங்களை (பயணங்களில் இருந்து ஓய்வு…

Team Heritager December 29, 2024 0

கழுகுமலை வெட்டுவான் கோவில்

வடக்குப் பூலாங்குளம் : கழுகுமலைப் பேரூருக்குத் தெற்கே, சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில், கழுகுமலை- தேவர்குளம் சாலைக்குக் கிழக்கே. வடக்குப்பூலாங்குளம் என்ற சிறிய கிராமம் இருக்கிறது. இவ்வூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய வடிவிலான, சுமார் மூன்றடி உயரம் இரண்டடி அகலமுள்ள…

Team Heritager December 29, 2024 0

நல்லூர் மாடக் கோவில்

நல்லூர் ஓர் அறிமுகம் : நல்லூர் என்ற பெயரில் தமிழகமெங்கும் பல ஊர்கள் உள்ளன. சங்ககாலம் முதல் சில நல்லூர்கள் இருந்து வருகின்றன. சான்றாக இடைக்கழி நாட்டு நல்லூர் என்ற ஊர் சங்ககாலப் புலவர் நத்தத்தனாரை ஈன்றெடுத்த ஊராகும். தமிழகம் மட்டுமின்றி…

Team Heritager December 29, 2024 0

சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு

வைணவம் : சைவக் கோயில்களில், திருமுறைகளைக் கோயில் கருவறையில் ஓத வேண்டும் என்பது போன்ற பிரச்சினை இருப்பது போல் வைணவக் கோயில்களில் கிடையாது. ஏனென்றால் வைணவத்தில் தென்கலை, வடகலை என்ற பிரிவு ஏற்கனவே வந்து விட்டது. தென் கலைக் கோயில்களில் ஆழ்வார்களின்…

Team Heritager December 29, 2024 0

சிந்து இசைவகையும் வளர்ச்சியும்

சிந்து இசைவகையும் வளர்ச்சியும் : நாட்டுப்புற இசை வகைகளில் சிந்து இசையும் உள்ளடங்கும். நாட்டுப்புற மக்களால் ஆட்டங்களிலும், கூத்துக்களிலும். தொழிற்களங்களிலும் இசைக்கப்பட்டு வரும் சிந்து இசை செவ்வியல் கலை இலக்கிய வாதிகளாலும் இன்று கையாளப்பட்டு வருகிறது. சிந்து இசை வகையும் வளர்ச்சியும்…

Team Heritager December 29, 2024 0

பாண்டியர் கொற்கை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆத்தூருக்கு வடமேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், வாழைத் தோட்டங்களால் சூழப்பட்ட வயல்களுக்கு மத்தியில், கொற்கை என்னும் குக்கிராமம் அமைந்து அணி செய்கிறது. கொற்கைக் கிராமத்தின் வடபுறத்தில் கொற்கையையொட்டிக்…

Team Heritager December 28, 2024 0

தொல்லியல் கண்டுபிடிப்புகள்

தொல்லியல் கண்டுபிடிப்புகள் : சமீப காலங்களில் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பௌத்த விகாரைகளின் அடித்தளங்களும், பௌத்த மத கருவூலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காவிரிப்பூம்பட்டினத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிற்குரிய புத்தரின் பாத பீடங்களும், நாகபட்டினத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குரிய புத்த பிரானின்…

Team Heritager December 28, 2024 0

செம்பியன் மாதேவி வாழ்வும் பணியும்

செம்பியன் மாதேவியார் பற்றிய முதல் குறிப்பு திருச்சிக்கு அருகில் உள்ள உய்யக் கொண்டான் திருமலை என்னும் ஊரில் உள்ள உஜ்ஜிவ நாதர் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. கி.பி.941 ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு பராந்தக சோழரின்34 ஆம் ஆட்சியாண்டிற்குரியது. இக்கல்வெட்டில் பிராந்தகன்…