நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை – NAGAPATTINAM TO SUVARNADWIPA: REFLECTIONS ON THE CHOLA NAVAL EXPEDITIONS TO SEA (TAMIL)
நிலத்து வழியே நடைபெற்ற பட்டுவர்த்தகப் பாதைக்கு (Silk Road) அடுத்ததாக உலகளாவிய நிலையில் ஆராயப்பட்டு வருவது கடல்வழி பட்டு வர்த்தகப் பாதையாகும் (Maritime Silk Road). ஆயினும் இந்தியப் பெருங்கடல் ஆய்வுகள் இரண்டு காலக் கட்டத்தைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து வந்திருப்பது…