Team Heritager December 26, 2024 0

இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்

நாட்டின் பெயராக அமைந்த ஊர்கள் பல பிற்காலத்தில் பிரமதேயமாகவும், நகரமாகவும் தேவதானமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. நாடுகளுக்கு பெயரிடுவதில் வேறு வகையும் இருந்திருக்கின்றன. அவை கூற்றம், வளநாடு, ஆற்றுப்போக்கு, குளக்கீழ் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன. இவை இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற முறையில் இடம்பெற்ற…

Team Heritager December 26, 2024 0

ஆலய நிர்மாணம்

ஆலய நிர்மாணம் நமது நாட்டில் சைவாகமங்களை ஒட்டியும், சாக்தேயம், பாஞ்சராத்திரிகம், தந்திரம் முதலியனவற்றை யொட்டியும் ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்படுகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டோடு சைவ உபாகமங்கள் நூற்றுப்பதின்மூன்று உள்ளன. சாக்தேய ஆகமங்கள் அறுபத்துநான்காகும். பாஞ்சராத்ராகமங்கள் நூற்றெட் டென்பர். அவற்றுள் முக்கியமானவை பாஞ்சராத்ரமும், வைகானஸமுமாகும்.…

Team Heritager December 26, 2024 0

நெய்தல் நிலத்தில் உமணர்

நெய்தல் நிலத்தில் உமணர் : உமணர் : உமணர் மீன்பிடித் தொழில் மட்டுமின்றி உப்பெடுக்கும் தொழிலையும் செய்தனர். இதை மதுரைக்காஞ்சி, நற்றிணை, அகநானூறு போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெரிய வண்டியில் உப்பை மட்டுமின்றித் தம் வீட்டுச் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு உள்நாடுகளில் நெடுந்தொலைவு…

Team Heritager December 26, 2024 0

கொள்ளிடம்

தமிழ்நாட்டின் பெரிய ஆறு என்றால் என்னைப் பொருத்த வரை கொள்ளிடந்தான். காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துள்ள இலக்கியங்கள் ஒற்றை வரியில் கூட கொள்ளிடத்தை நினைவு கூர்ந்ததில்லை. கொள்ளிடக் கரையில் உள்ள என்னுடைய ஊர் நாற்பது,…

Team Heritager December 26, 2024 0

அடிமையைக் குறிக்கும் சொற்கள்

அடிமையைக் குறிக்கும் சொற்கள் : தமிழகத்தில் அடிமை முறை நிலவியதற்கான சான்றுகளில் முக்கியமானதாக அமைவது அடிமையைக் குறிக்கும் சொற்களாகும். தற்போது நாம் பயன்படுத்தும் அகராதிகளுக்கு முன்பு நிகண்டுகள் என்பன பயன்பாட்டில் இருந்துள்ளன. இவற்றுள் திவாகரம் – பிங்கலம் – சூடாமணி என்ற…

Team Heritager December 26, 2024 0

இனவரைவியல் : வரலாறும் வரையறையும்

இனவரைவியல் : வரலாறும் வரையறையும் மானிடவியல் (Anthropology) என்பது மனித இனத்தின் உடல், மொழி, பண்பாடு, தொல்லியல் குறித்த பதிவுகளை ஆராய்வதாகும். சுருங்கக் கூறின் மனிதனைப் பற்றி ஆராயும் ஒரு முழுமையான அறிவியல் மானிடவியல் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியிலேயே ‘மானிடவியல்’…

Team Heritager December 26, 2024 0

பழங்காலத் தொழில்பிரிவுகள்

பழங்காலத் தொழில்பிரிவுகள் ‘அந்தணர், அரசர், அளவர், இடையர், உப்பு வாணிகர் (உமணர்). உழவர், எயிற்றியர், கடம்பர், கடைச்சியர், கம்மியர், களமர், கிணைஞர். கிணைமகள். குயவர் குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர். கோசர், தச்சர்,துடியர், தேர்ப்பாகர், நுளையர், பரதவர். பறையர். பாடினி,…

Team Heritager December 25, 2024 0

இலிங்காயத்துகளின் வாழ்வியல்

இலிங்காயத்துகளின் வாழ்வியல் : தனித்த பண்பாட்டுச் சடங்குகளோடு வாழ்க்கை நடத்தும் இலிங்காயத்துக்கள் உழைக்கும் உழைப்பாளிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளி உலகிற்குத் தெரியாமல் வாழும் இலிங்காயத்து இன மக்களிடம் இனப்பற்று, நிலவுடைமை, சொத்தின் அடிப்படையிலான இரத்த உறவுகள், திருமண குடும்ப உறவுச்…

Team Heritager December 25, 2024 0

கலை வரலாற்றில் கணபதி

கலை வரலாற்றில் கணபதி : ‘ரிக் வேதத்தில் கணானாம்த்வகணபதிம்’ என்று சொல்லப்பட்டிருப்பினும் அது கணபதியைக் குறிக்கவில்லை. தைத்திரிய ஆரண்யகத்தில் ‘வளைந்த துதிக்கையை யுடைய தண்டின்’ என்ற கடவுள் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கைகளில் தானியச் செடிகளும் கரும்பும் கதையும் வைத்திருப்பார் என்று வருகிறது.…

Team Heritager December 25, 2024 0

பல்லவர் காலக் கல்வெட்டுகள்

பல்லவர் காலக் கல்வெட்டுகள் மண்டகப்பட்டு : பழங்காலத்தில் கோவில்களைப் பெரும்பாலும் மண், சுட்ட செங்கல், மரம் ஆகியவற்றில் அமைக்கும் வழக்கம் இருந்தது. இதை மாற்றி குடைவரைக் கோவில்களாகக் கட்டத்தொடங்கியது இடைக்காலத்தில் இருந்த பல்லவர்களும் பாண்டியர்களும் தான். அதிலும் மகேந்திரவர்ம பல்லவன் பல…