உலக அருங்காட்சியக தினம் – Ar. வித்யா லக்ஷ்மி

அருங்காட்சியகங்கள் எப்போதுமே என்னை ஈர்க்கும் இடங்களில் ஒன்று. தமிழகத்தின் பெரிய அருங்காட்சியகம் சென்னையில் உள்ளது என்றாலும் கூட, அதை ”செத்த காலேஜ்” என்றே என் சிறு வயதில் நான் அறிந்திருக்கிறேன். என் சிறுவயதில் யாரும் என்னை அழைத்துச் சென்று இதையெல்லாம் காண்பிக்கவே இல்லை . நான் முதல் முதலாக சென்னை அருங்காட்சியகம் சென்ற போது, நான்…