Team Heritager December 25, 2024 0

தொல்காப்பியம் காட்டும் தமிழர் வாழ்வு

சங்க இலக்கியத்துக்கும் முற்பட்டதாக தொல்காப்பியம் இருக்க முடியாது எனவும், சங்க காலத்துக்கு அடுத்து வந்த களப்பிரர் காலத்தில் தான் தொல்காப்பியம் பிறந்திருக்க வேண்டும் என்ற கருத்தை நூலாசிரியர் முன்வைக்கிறார். தொல்காப்பியச் சிந்தனைகள் சில திருக்குறளிலும் இருப்பதால், இரண்டு நூல்களும் சமகாலத்தைச் சேர்ந்தவை…

Team Heritager December 25, 2024 0

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு இந்நூலாய்விற்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் பட்டியல்கள், நிலப்படங்கள் இவ்வியலில் தரப்பட்டுள்ளன. முதலில் பாண்டிய நாட்டில் இருந்த நாடுகளின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளது. இவற்றோடு பாண்டிய நாட்டின் எல்லைப்புற நாடுகளும் உரிய நிலப்படங்களோடு…

Team Heritager December 25, 2024 0

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள்

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள் பாண்டியநாட்டில் அழகன்குளம், கீழடி, மாங்குடி, கொற்கை அகழாய்வுகளில் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் நூற்றுக்கு மேற்பட்டுக் கிடைத்துள்ளன. தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானையோடுகளில் பல வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் வடமொழிப் (பிராக்கிருதம் -சமஸ்கிருதம்) பெயர்களும் தமிழ் மொழிப்…

Team Heritager December 25, 2024 0

இந்து – சைவம் – வைணவம் – ஓர் அறிமுகம்

மனிதன் நல்வழிப்படும் மார்க்க நெறியே சமய நெறியாகும். பிற சமயங்கள் ஒரே தலைவரை தங்களின் சமய முதல்வராக ஏற்றுக்கொள்ள, இந்து சமயமோ ஒரே நெறியை வலியுறுத்துகிறது. அந்த நெறி பரந்தது. அந்த நெறியில் சென்று வெற்றியடைந்த அனைவரையும் இந்து சமயம் தலைவராக…

Team Heritager December 25, 2024 0

உத்தரநல்லூர் நங்கை

உத்தரநல்லூர் நங்கை: சமத்துவமும் உரிமையும் கோரி எதிர்ப்புக் குரல் கொடுத்த முதல் தமிழ்ப்பெண்மணி, புரட்சி மங்கை, 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்தரநல்லூர் நங்கை என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவரே என்று தமிழிலக்கிய வரலாறு காட்டுகிறது. இவர் பாய்ச்சலூர்க் கிராம மக்கள்…

Team Heritager December 24, 2024 0

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில்…

Team Heritager December 24, 2024 0

சிதறால் மலைக்கோவில்

சிதறால் மலைக்கோவில் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் அருமனை ஊர் அருகே சிதறால் மலை உள்ளது. இது குழித்துறையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் அமைந்த ஊர். கல்வெட்டுகளில் சிதறால் மலையைத் திருசாணத்து…

Team Heritager December 24, 2024 0

பாசனத் தொழில்நுட்பம்

பாசனத் தொழில்நுட்பம் : நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், பள்ளமும் மேடுமான நிலப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுவது எளிதல்ல. வீணாகும் நீரினை குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தேக்கி வைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்துவது மழைக் காலங்களில் ஆபத்தானது. எனவே, நிலப்பரப்பியலின் கூறுகளை ஏற்றதாகப் பயன்படுத்தி…

Team Heritager December 24, 2024 0

புதிதாக வெளிவந்த புத்தகங்கள்

1. தலித்துகள் பெண்கள் தமிழர்கள் – க. பஞ்சாங்கம் விலை: 425/- https://heritager.in/product/dalitgal-pengal-tamizhargal/ 2. பாணர் கைவழி எனப்படும் யாழ் நூல் – டாக்டர். ஆ.அ. வரகுணபாண்டியன் விலை: 250 /- https://heritager.in/product/paanar-kaivazhi-enappadum-yaazh-nool/ 3. தனியாத் தீயின் நாக்குகள் – கமலாலயன்…

Team Heritager December 24, 2024 0

இந்திய நாட்டுச் சமயப்பிரிவுகள்

இந்திய நாட்டுச் சமயப்பிரிவுகள் இந்தியா என்ற நாடு புதிதாகவே ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் ஒரே நாடாக 1858-ல் இணைக்கப்பட்டது. பல மொழிகள், பல இனத்தவர் வாழும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்த நாடாக இந்தியா உருவானது. மாநிலங்கள் பலவற்றிலும் பல்வேறு சமயங்களும் இருந்தன. ஆயினும்,…