Team Heritager December 19, 2024 0

திருநெல்வேலியின் தோற்றமும் அதன் பரிமாணமும்

“நெல்லை” என்று செல்லமாக அழைக்கப்படும் திருநெல்வேலி‌ மாவட்டம் இன்று தமிழகத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நெல்லை மாவட்டம் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.வரலாற்று சிறப்பு அம்சங்களைக் கொண்ட மிக அழகிய மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம். இந்த மாவட்டம் ஒரு காலத்தில்…

Team Heritager December 18, 2024 0

அறுவகைத் தெய்வமரபுகள் (அறுவகைச் சமயங்கள்)

அறுவகைத் தெய்வமரபுகள் (அறுவகைச் சமயங்கள்) : இந்தியாவின் தொன்மையான சமயங்களில் பல்வேறு தெய்வங்களை வணங்கும் வழக்கம் இருந்து வந்தது. இத்தெய்வங்களில் சில ஒரு காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. வேறு சில தெய்வங்கள் சிறப்புப்பெறத் தொடங்கியபோது முதலில் உச்சநிலையிலிருந்த தெய்வங்கள் இரண்டாம் நிலைக்குத்…

Team Heritager December 18, 2024 0

பாடல்களும் மீனவர் பாடல்களும்

பாடல்களும் மீனவர் பாடல்களும் : நாட்டுப்புறவியல் என்பது மரபுகள், வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகியவை நாட்டுப்புற மக்களிடம் மட்டுமின்றி நகர்ப்புற மக்களிடமும் எப்படி உள்ளன என்பதைப் பற்றி ஆராய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்! நாகரிக சமுதாயம், நாகரிகமற்ற சமுதாயம், படித்த…

Team Heritager December 18, 2024 0

எண்பெருங்குன்றம் சமணர்களின் புனிதக் குன்றங்கள்

எண்பெருங்குன்றம் சமணர்களின் புனிதக் குன்றங்கள் : பாண்டியரின் தலைநகரான மதுரை மாநகரும் அதனைச் சார்ந்த பகுதிகளும் சமணசமயத்தின் ஊற்றாய்த் தொன்றுதொட்டு விளங்கி வந்துள்ளன. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பாண்டியமன்னரின் ஆதரவுடன் இப்பகுதியில் சமணம் நிலைபெற்றுவிட்டது. இதனை மதுரையைச் சுற்றியுள்ள சிறிய…

Team Heritager December 17, 2024 0

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள்

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள் பாண்டியநாட்டில் அழகன்குளம், கீழடி, மாங்குடி, கொற்கை அகழாய்வுகளில் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் நூற்றுக்கு மேற்பட்டுக் கிடைத்துள்ளன. தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானையோடுகளில் பல வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் வடமொழிப் (பிராக்கிருதம் -சமஸ்கிருதம்) பெயர்களும் தமிழ் மொழிப்…

Team Heritager December 17, 2024 0

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை : தென்னிந்தியக் கோயில்கள் திராவிட வகைக் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய கோயில்களை அமைப்பது எங்ஙனம் என்பதை மயன் என்பவரால் எழுதப்பட்ட மயமதம் எனும் நூல் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் சங்க காலம் தொட்டே மண்ணினாலும் மரத்தாலும்,…

Team Heritager December 17, 2024 0

வடஇந்தியாவில் ஜேஸ்டாதேவி

வடஇந்தியாவில் ஜேஸ்டாதேவி : உலகில் பெண்ணைத் தெய்வமாக வழிபடும் மரபு மிகத் தொன்மையான காலத்திலிருந்து பலநூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெண்தெய்வத்தைப் பண்டைய மக்கள், நிலவுலகைக் காக்கும் பூமித் தெய்வமாக, உயிரினங்களையும் தாவரங்களையும் படைக்கும் படைப்புத் தெய்வமாக, அவற்றைக் காத்து நிற்கும்…

Team Heritager December 16, 2024 0

வைணவமும் சைவமும்

சமணம் : இக்காலத்தே பாண்டிய நாட்டில் பௌத்த சமயத்தை விடச் சமண சமயமே செல்வாக்குடன் விளங்கியது. பௌத்த சமயத்தவரை விடச் சமண சமயத்தவரே சைவ, வைணவர்களின் பொது எதிரிகளாக விளங்கினர். இதற்குக் காரணம் சமணர்களின் செல்வாக்கு முழுமையாக அழியாது ஆங்காங்கே நிலைத்து…

Team Heritager December 16, 2024 0

பிராமணர்

பிராமணர் பிராமணர் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் மதிப்பையும் பெற்றிருந்தனர் என்பதை அரசனால் வெளியிடப்பெற்ற செப்பேடுகளும் அரச ஆணையைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. வேதங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய அனைத்தையும் கற்றவர்களாக விளங்கிய பிராமணர்களுக்கு அரசர்களும் உயர்குடி நிலவுடைமையாளர்களும் கொடைகளை அளித்துப் போற்றி…

Team Heritager December 16, 2024 0

ராணி வேலுநாச்சியார்

ராணி வேலுநாச்சியார் : இந்த நேரத்தில் சின்ன மருது சும்மாயிருக்கவில்லை. திண்டுக் கல்லுக்கு அருகே தனது மறைந்த அரசரின் தனித்துவிடப்பட்ட மனைவி, குழந்தைப் பெற்றிருக்கும் நிலையில், அவரின் அருகில் இருக்கமுடியவில்லை. அவர் மறவர் நாட்டிற்கு திரும்பிச் சென்று மறவர் தலைவர்களையும் மக்களையும்…