Team Heritager May 26, 2020 0

உத்திரமேரூர் காஞ்சி பயணம் – ஐந்திணைக் காப்போம். சண்முகப் பிரியன்

எங்கள் பயணத்தின் முதல் இடமாக நாங்கள் தேர்வு செய்த ஊர் உத்திரமேரூர். பழைய கற்காலத்தை சேர்ந்த கல் திட்டை, வடவாயில் செல்வி எனும் பல்லவர்கால கொற்றவையின் பலகைக்கல் சிற்பம், ஐயனார், பராந்தக சோழன் காலத்தில் குடவோலை தேர்தல் முறை மற்றும் விதிகளை…

Team Heritager May 26, 2020 0

மறுகால்தலை சமணர்படுகைகள் -ச.சு. நாகராஜன்

கடந்த வருடத்தின் கடைசி நாளின் மாலைப் பொழுது சமண படுக்கையில் வருடக் கடைசியிலாவது சயனிக்க எண்ணம். அதனால் நானும் தம்பி சோமேஷும் மாலை சரியாக 5 மணிக்குச் சித்த மருத்துவக் கல்லூரியை விட்டுக் கிளம்பினோம். நேரே முதல் தீர்மானம் நெல்லைச் சீமையின்…

Team Heritager May 26, 2020 0

பழந்தமிழர் துறைமுகம் முசிறி பட்டினம் பேராசிரியர். வேல்முருகன்

அமணன்’ என்கிற ஒற்றை தமிழ் சொல்லுக்குள் தமிழனின் பேரடையாளம் ஒளிந்து இருப்பதை முசிறி அகழாய்வு நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது. பண்டைய தமிழனின் நாகரீக எச்சங்கள் இன்றைய தமிழ் மண்ணில் மட்டுமின்றி உலகம் முழுக்க வியாபித்து கிடப்பதை இத்தகைய அகழாய்வுகள் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.…

Team Heritager May 26, 2020 0

பூரியின் ரதயாத்திரை – பொற்செல்வி

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒருநாள். ஒடிசாவின் கருப்புக் கண்மணி ஜெகந்நாதரின் தேரோட்டத் திருவிழாவிற்காகப் பூரியே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. திருவிழாவைக் காண்பதற்காகப் பூரி மன்னரின் மனங்கவர்ந்த காஞ்சி இளவரசி பத்மாவதியும், மன்னரும் வந்திருக்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் இடையே வணிகம், கலை,…

Team Heritager May 26, 2020 0

சதீ – பிரதிக் முரளி (ஆய்வு மாணவர்)

பொய்கையும் தீயும் ஓரற்றே ! “பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே ! போற்றுவோம் இஃதை எமக்கில்லை ஈடே” என்று போற்றி பாட்டிசைத்த பாரதியின் பாரதம் கடந்து வந்த பல கோடி ஆண்டு வரலாறு வியக்கத்தக்கது. பற்பல பொற்காலம் கடந்தும், சமூக அவலங்கள்…

Team Heritager May 26, 2020 0

ஜம்முவில் தேடல் 1 – Ar. ரா. வித்யாலட்சுமி

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறு விதமான கட்டிடக்கலையிலை நம்மால் பார்க்க முடிகிறது. அந்தந்த ஊரின் தட்பவெப்ப அமைப்பும், புவியியல் அமைப்பும், கிடைக்கும் பொருட்களும், வந்து செல்லும் வணிகர்களும், உள்ளூர் கலைஞர்களும், பொருளாதார நிலையும், அரசர்களின் ஆர்வமும் கட்டிடகலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு…

Team Heritager May 26, 2020 0

தேயிலை உற்பத்தியும் தெய்வ உருவாக்கமும் – எம்.எம். ஜெயசீலன்

நாட்டார் தெய்வங்கள் மக்கள் வாழ்வுடன் இரண்டறக் கலந்தவையாகும். அத்தெய்வங்களின் தோற்றமும் வடிவமும் குணமும் அவை தோன்றிய சமூகம் சார்ந்தவையாகவே விளங்குகின்றன. தெய்வங்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த பலரும் அச்சமும் உணவுத்தேவையுமே ஆதி மனிதனின் கடவுள் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தன என்று கூறுகின்றனர்.…

Team Heritager May 26, 2020 0

திருவள்ளூர் மாவட்டக் கோயில்கள் – 2 – பெ. தாமரை

எங்களது திருக்கோயில்கள் உலாவின் இரண்டாவது தவனையில் நாங்கள் மேலும் சில திருவள்ளூர் மாவட்டக் கோயில்களைத் தரிசித்தோம்.   ஞாயிறு கோயில்: பொன்னேரி வட்டம், ’ஞாயிறு’ என்னும் இடத்தில் அமைந்துள்ளது புஷ்பரதேஸ்வரர் கோயில் (ஞாயிறு கோயில்). செங்குன்றத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், பொன்னேரியிலிருந்து…

Team Heritager May 26, 2020 0

இருளுக்குள் பாயும் கீழடி வெளிச்சம் – சிராப்பள்ளி மாதேவன்

  இலக்கியத் தேடல்கள் வரலாற்றை நோக்கியும், வரலாற்றுத் தேடல்கள் இலக்கியங்களை நோக்கியும் திருப்பும் இயல்பு கொண்டவை. அந்த இயல்பை மறுதலித்தே இங்கு நீண்ட காலமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. இரண்டையும் இணைத்துக் கொண்டவை மிகச்சிலவே. இந்த இரண்டுக்குமான…

Team Heritager May 26, 2020 0

மலேசியாவின் பொய்க்கால் குதிரை – சிதனா மங்களகௌரி

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு எழுத்தாக்கத்துக்காகப் பல்வேறு நாட்டின் நடனங்கள் பற்றிய குறிப்புகளைத் திரட்டிக் கொண்டிருந்த போதுதான், நமது தென்னிந்திய நகரங்களிலும் பட்டித்தொட்டிகளிலும் ஆடப்படும் சில நடனங்கள் இங்கேயும் (மலேசியா) உயிர்வாழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஆடுகளமும் ஆடலுக்கானத் தேவையும் வெவ்வேறாகவே இருந்தாலும்,…