Team Heritager November 15, 2024 0

தேவதாசி முறையின் வீழ்ச்சி

தேவதாசி முறையின் வீழ்ச்சி (கி.பி.1310-1378) தேவதாசி முறையின் உள்ளுறைந்து வளர்ந்து வந்த பலவீனத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக முஸ்லிம் இடையீடு அமைந்தது. முந்தைய காலத்தில் அது அரச ஆதரவைப் பெற்று ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை கிளைத்துத் தழைத்து வளர்ந்தோங்கியிருந்தது. ஆனால், இப்போது…

Team Heritager November 15, 2024 0

கம்பர் தந்த தமிழ்

கம்பர் தந்த தமிழ் அ. கம்பர் வாழி ‘கம்பர் வாழி’ என்னும் நூல் 16 பாடல்களையுடையது. இந்நூலுக்குக் ‘கம்பர் வாழி பதினாறு’ என்றும் பெயர் உண்டு. தனி ஏடாகக் கிடைத்த இந்நூலை திருச்செங்கோடு முத்துசாமிக்கோனார் முதலில் பதிப்பித்தார். கொங்கு வேளாளர் திருமணங்களில்…

Team Heritager November 14, 2024 0

ஆண்- பெண் தீண்டாமை முறை

சங்க இலக்கியத்தில் ‘தீண்டாமை’ என்று தேடும்போது ஆண்- பெண் உறவு பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? நல்ல கேள்வி. ஏனென்றால், ‘தீண்டுதல்’ என்பது இருவருக்கிடையேயோ ஒருவருடன் ஒரு பொருளுக்கிடையேயோ நிகழ்வது ஆதலின் என்க. வணிகம், விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகளைச் சொல்லும் சங்கப் பாடல்களில்…

Team Heritager November 14, 2024 0

தேவாங்கர்களின் தாய்த் தெய்வ வழிபாடு

தேவாங்கர்களின் தாய்த் தெய்வ வழிபாடு தேவாங்கர்கள் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் இரு பிரிவினராக வாழ்கின்றனர். இவர்கள் கர்நாடகத்திலிருந்தே தமிழகம் வந்தவர்களாதலால் கன்னடம் பேசுபவர்கள் மிகுதியான எண்ணிக்கை யினராக உள்ளனர். இன்று இவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வாழும் சேலம், கோயம்புத்தூர், போடி,…

Team Heritager November 14, 2024 0

கலை வரலாற்றில் கணபதி

கலை வரலாற்றில் கணபதி : ‘ரிக் வேதத்தில் கணானாம்த்வகணபதிம்’ என்று சொல்லப்பட்டிருப்பினும் அது கணபதியைக் குறிக்கவில்லை. தைத்திரிய ஆரண்யகத்தில் ‘வளைந்த துதிக்கையை யுடைய தண்டின்’ என்ற கடவுள் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கைகளில் தானியச் செடிகளும் கரும்பும் கதையும் வைத்திருப்பார் என்று வருகிறது.…

Team Heritager November 14, 2024 0

சிற்பம் தொடர்பான நூல்கள்

கோவில் ஸ்தபதிகள் மற்றும் சிற்பகளுக்குத் தேவையான கோவில் கட்டடக்கலை சிற்ப சாஸ்திரம் தொடர்பான நூல்கள் Heritager.in The Cultural Store 1. சிற்பச் செந்நூல் விலை: 600/- Buy this book online: https://heritager.in/product/sirpa-sennool-vai-ganapathi-sthapathi/ 2. ஆலய நிர்மாண பிம்பலஷ்ணம் சிற்ப…

Team Heritager November 14, 2024 0

எழுத்தாளர் ராஜ் கௌதமன் நூல்கள் – Raj Gowthaman Books

தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார். ராஜ் கௌதமன் (Raj Gowthaman)(பெப்ரவரி 14, 1950 – 13 நவம்பர் 2024) தமிழ்…

Team Heritager November 14, 2024 0

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் மேட்டுநிலத்தில் மேற்காகவும், கீழ்நிலத்தில் கிழக்குத் திசையிலுமாக அமைந்த இரு குடியிருப்புகளின் சண்டைக்கோழிகள் சிந்துவெளி நகர்களில் போரிட்டன! மொகஞ்சதாரோவில், பொதுவாக நகரைக் குறிப்பதாகக் கருதப்படும் குறியீட்டுடன் இரண்டு சேவல்கள் அருகருகேஇருக்கும்…

Team Heritager November 13, 2024 0

பெண்களின் அடிமை முறைகள்

பெண் அலுவலர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது கோவி ராககேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராசராச தேவரின் அப்பத்திரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1248) பொறிக்கப் முப்பத்தாகும். இராசேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்றில் உலோகமாதே வீச்சுரம் உடையார்…

Team Heritager November 13, 2024 0

பழங்குடி மக்களின் இயற்கைப் பாதுகாப்பு முறைகள்

காணிக்காரன் : தமிழகத்திலும், கேரளத்திலும் காணி என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பொதிய மலைப் பகுதியில் காணிகள் வாழ்கின்றனர். மலை சார்ந்ததும் நீர் நிலைகளின் வளம் மிக்கதுமாகிய பகுதிகளில் காணிகள் வாழ்ந்து வருகின்றனர். இப்பழங்குடியினரின் வாழ் விடங்களானது…