வேட்டையில் சிறந்த வேட்டை எது?
மாட்டுக்கறியை விடுங்க, யானைக் கறியே பிராதான உணவாக இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொல்குடியினர் மத்தியில் மிக முக்கிய உணவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சிந்துசமவெளி, ஹரப்பா நாகரீகத்தில் யானையை உணவாக உண்ட அடையாளங்கள் தொல்லியல் எச்சங்களில் கிடைத்த எலும்புக்கூடுகள், தசைகளின் எச்சங்கள் வாயிலாக அறியமுடிகிறது. சங்கத் தமிழர்களும் இலக்கியங்களை யானைகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதைக் குறித்துள்ளனர். …