சிலப்பதிகாரம் கூறும் மாநாய்க்கன் என்போர் யார்?

கரவா வருணகுல சூர்யா குலத்தைச் சார்ந்த “வருணகுல ஆதித்தன்” என்பவன் (கரவா – அரச மரக்கலகெ) எனும் கடற்படைத் தலைவனாக, தமிழகத்தில் 16-ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளான்.” கி.பி.14-ஆம் நூற்றாண்டில் மதுரைப் பாண்டிய வாணாதிராயன் என்பவன் “வலங்கை மீகாமனாக (கரவா அரச மரக்கலகே) இருந்துள்ளான். அரசப்படை:- கி.பி. 1163-1178-இல் கோன் கரவா – சமரக் கோன் பிரிவினர்,…