அரிக்கமேடா? வீராம்பட்டினமா?
அரிக்கமேடா? வீராம்பட்டினமா? இவ்வகழாய்வு ஆராய்ச்சியில், அகழ்வாய்விடத்தின் பெயர் “அரிக்கமேடா” அல்லது “வீராம்பட்டணமா” என்பது பற்றி அகழ்வாய்வு அறிஞரிடையே ஒருமித்த கருத்து இருந்ததில்லை. இவ்வகழாய்வில் பெரிதும் பங்கு கொண்ட ஃபொஷே முனிவர் (PERE FAUCHEUX) அவர்கள் “வீராம்பட்டணம் ” என்பதுதான் பொருத்தமான பெயர் எனக் கருதினார். அவர் கூறுவது யாதெனில்: “வீரபட்டணம்” அல்லது “வீராம்பட்டினம்” என்ற இவ்வகழாய்விடத்தைக்…