வெட்டிவேலை – வரலாற்றுத் தகவல்

வெட்டிவேலை என்றால் பலர் பயனற்ற வேலை என்று கருதுகின்றனர். www.heritager.in உண்மையில் கூலி கொடுக்காமல், குடிமக்களிடம் உடல் உழைப்பை கட்டாயமாகப் பெறும் பணிகளே வெட்டி வேலை எனப்பட்டது. பெரும்பாலும் இவை ஊர் பொதுவேலை அல்லது நாடு பராமரிப்பு வேலையாக இருந்துள்ளன. இந்த, வெட்டி என்ற சொல், “விஷ்டி வெஷ்டி विष्टि” என்ற சமஸ்கிருத சொல்லின் மூலத்தை…