இன்று உலகின் எந்தப் பக்கம் திரும்பினாலும் குழப்பங்கள், படுகொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், வன்முறைகள், குண்டுவெடிப்புகள், அதன் மூலம் இறைவனின் மகத்துவமிக்க படைப்பான மனிதர்களின் இரத்தம் சிந்தப்படுதல் என்பது தினசரி செய்தியாகிவிட்டது. இவையனைத்தின் பின்னணியில் இருப்பது யார் என்று நிதானித்து ஆய்வு செய்து பார்த்தால் “யூதர்கள் (பனீ இஸ்ராயீல், இஸ்ரவேலர்கள்) என்ற உண்மை வெளிவரும்.
பல அரிய வரலாற்று நிகழ்வுகளை கோடிட்டு காட்டிடும் இச்சிறிய நூல் பனீ இஸ்ராயீல்களைப் பற்றிய ஆய்விற்கு நல்லதொரு ஊக்கத்தை கொடுக்கும்.
Title: குர்ஆன் கூறும் பனீ இஸ்ராயீல்
Author: கே. முஹம்மது புகாரி ஃபாஸி
Category: கட்டுரை