திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வள்ளலார் வரை
திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தின் நவீனத்துவமும், ‘உலக வியாபார வழக்கும்’ (3718), சைவ மடங்களின் கடாட்சமும், ஜமீன் மற்றும் சமஸ்தானங்களின் சன்மானங்களும், பிரிட்டிஷ் துரைத்தனத்தின் கெடுபிடிகளும், கவிராயர் வித்துவான் புலவர் பிரசங்கி ஆகியோரின் நச்சரிப்பும் தீண்டாத கிராமப்புறத்தில் இராமலிங்கர் தமது சன்மார்க்கப் பணிகளைச் செய்து வந்தார். அவ்வாறு ஒதுங்கி…