நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர்
நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் www.heritager.in வல(ள)ஞ்சியர், நாளு தேசிகன், நகரம், வைசிய வாணிய நகரத்தார், வைசியர், செட்டிகள், மணிகிராமம், நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பெயர்களில் வணிகர் சங்கங்கள் பணியாற்றின. ஐய ஒளே'(ஐஹொளே) ஐயாபொழில், ஆரியபுரா அல்லது நான தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் எனப்பட்ட வணிகர் சங்கம் தக்கணத்திலும் தமிழகத்திலும் பல கிளைகளோடு பணியாற்றி வந்தது. இது வீர பளஞ்ச மதத்தைப் பாதுகாத்து வந்தது. இதன் உறுப்பினர் ஐம்பொழில் பரமேசுவரி எனப்பட்ட ஜயபொழில் நாச்சியார்

