தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும் – கோ.சசிகலா

180

Add to Wishlist
Add to Wishlist

Description

தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும் – கோ.சசிகலா

விலை 180 + Shipping | பக்கங்கள் 162

வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழர்கள் வணங்கிய தொடக்க கால தெய்வங்கள் எவை? தமிழ் நிலத்தில் தொல்குடி மக்களின் வழிபாட்டுச் சடங்குகள் எப்படி வளர்ச்சி கண்டன?

தொல்குடிகளின் வழிபாட்டுச் சடங்குகளில் நிறுவனமயமாக்கப்பட்ட சமயங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

நிலம் இனம் என மக்களின் வாழ்விடப் பகுதியின் இடமும் சூழலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தாலும், உலகம் முழுவதும் கடவுளர்கள் என்னும் தோற்று அமைப்புகளும் குறியீடுகளும் அவை சார்ந்த மரபுகளும் மனித குலத்தை அச்ச உணர்விலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வரப்போகும் துன்பத்தை நீக்கி விடும் சக்தி கொண்டவர்கள் கடவுளர்களைக் காண்பதையும் மையக் கூறுகளாகக் கொண்டுள்ளன. கடவுளர்கள் காலத்துக்குக் காலம் தோற்றங்களில் மாற்றம் அடைகின்றார்கள், வழிபாட்டுச் சடங்குகள் ஒரு நோக்கத்துக்காக வழிபடப்பட்ட ஒரு தெய்வப்பு மற்றொரு நோக்கத்திற்காக வழிபடப்படுவதும் காலமாற்றத்தில் இயல்பானதே.

இந்த நூல் தமிழ் மண்ணின் தொல்குடி மக்களின் வழிபாட்டுக் கூறுகளை ஆராய்கிறது.

தமிழ் மண்ணின் பண்டைய தெயங்களான தாய்த் தெய்வங்கள்.

சக்தி வழிபாடு என்பது என்ன?

குலக்குறியீடுகள் எப்படி உருவாக்கம் பெறுகின்றயா?

கொற்றவை ஐயனார், முழுகு, மாவோள், தன்வை, விங்க வழிபாடுகளின் தொன்மை..

சங்க இலக்கியம் காட்டும் பால்வரைத் தெய்ம்..

குறியீடுகள், சின்னங்கள், பண்பாட்டு மரபுகள், வழிபாடுகள், கடவுளரின் தோற்ற அமைப்புகள் ஆகியன மனிதகுல சிந்தனைகளின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. இவற்றைப் பற்றிய ஆய்புகள் தமிழ் ள் எழிபாட்டு மரபுகளின் நீண்டகால தோற்றம், மாற்றம், வளர்ச்சி பற்றிய புரிதலை வழங்கும். வைதிக மரபுகள் தமிழ் வழிபாட்டு பபுகளைக் கரும்பேகம் போல சூழ்ந்திருக்கும் இக்கால

கட்டத்தில் இநூல் தரும் விளக்கம் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் தமிழரது பண்டைய

வழிபாட்டு மரபுகளைப் பிரிந்து கொள்ள உதவும்!

விலை ரூ.180/- + Shipping

Order on WhatsApp: wa.me/919786068908
Order on Website:

Additional information

Weight0.25 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.