Team Heritager December 24, 2024 0

ஆசீவகர்கள் – பெயர்க் காரணம்

ஆசீவகர்கள் – பெயர்க் காரணம் ஆசீவகர்கள் எனத் தமிழ் நூல்களில் அழைக்கப்படும் இவர்கள் ‘ஆஜீவக‘ (Ajivika) என வடமொழியில் குறிப்பிடப்படுகின்றனர். ஆஜீவ (Ajiva) என்ற வடமொழிச் சொல், ஓர் வாழ்க்கை நெறிமுறை (mode of life), தொழில், இல்லறத்தோராயினும், துறவறத்தோராயினும் சேர்ந்து…

Team Heritager December 23, 2024 0

நாட்டுப்புறத் தெய்வங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்கள்: நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு வழிபடுகின்ற கிராம தெய்வங்களே நாட்டுப்புற தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் அல்லது சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை நாட்டுப்புற மக்களின் காவல் தெய்வங்களாக நோய் நீக்கி நலம் மற்றும் வளம் தருபவையாகக்…

Team Heritager December 20, 2024 0

வேலூர்க் கிளர்ச்சி, 1806 – சாதகமான சூழ்நிலை

வேலூர்க் கிளர்ச்சி, 1806 – சாதகமான சூழ்நிலை : தென்னிந்தியக் கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்ட ஆறாண்டுக் காலத்தில் வேலூரில் மற்றொரு கிளர்ச்சி வெடித்தது. முந்தியக் கிளர்ச்சியில் கலந்துகொண்டு தப்பிவந்த பல கிளர்ச்சிக்காரர்களுக்கு வேலூர் சிறந்த கொத்தளமாகப் பயன்பட்டது. பாளையக்காரர்களிடம் பணியாற்றிய பல…

Team Heritager December 20, 2024 0

திண்டுக்கல் மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – பதிவும் ஆய்வும்

திண்டுக்கல் மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – பதிவும் ஆய்வும் இந்தியாவின் வடபகுதியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புத்த சமயத்திற்காகத் தொடங்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் பின்னர் தொடர்ந்து வந்த காலங்களில் பல்வேறு சமயநிலைகளுக்கு உட்பட்டு கி.பி ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தினை வந்தடைந்தது.…

Team Heritager December 20, 2024 0

தொல்லியலின் வகைகள் (பொருளாதார, இனவியல் தொல்லியல்)

தொல்லியலின் வகைகள் (பொருளாதார, இனவியல் தொல்லியல்) தொல்லியல் என்பது பழமையான பொருட்கள் அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்தும் துறை ஆகும். ஆனால் காலகட்டங்களுக்கு ஏற்பவும், பொருட்கள் கிடைக்கும் பகுதிகளை வைத்தும், பொருட்களின் பிரிவை வைத்தும், அவை சேகரிக்கப்படும் முறையை வைத்தும் தொல்லியல்துறை வல்லுநர்கள்…

Team Heritager December 19, 2024 0

புலவர்களும் புலமை மரபுகளும் – பொருநர்

புலவர்களும் புலமை மரபுகளும் : பொருநர் : பொருநர் என்பாரும் கலைஞர்களே எனினும் இவர்களின் அடை யாளத்தை உறுதி செய்ய முடியவில்லை. இச்சொல்லும் பல பொருள் களை உடையது. போர்வீரர், சிறுபறை இசைப்பவர், மற்றொருவரோடு ஒப்பிடப் பெறுபவர், ஒப்பிட இயலாதவர், பகைவர்…

Team Heritager December 19, 2024 0

தொல் திராவிட மொழி குடும்பம் கண்டுபிடிப்பு

தொல் திராவிட மொழி குடும்பம் கண்டுபிடிப்பு மொழிக் குடும்பங்கள்: உலகில் பற்பல மொழிகள் பேசப்படுகின்றன. அவை பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், சித்திய மொழிக் குடும்பம், சீனோ-திபேத்திய மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும்பம், ஆப்பிரிக்க…

Team Heritager December 19, 2024 0

பாண்டியநாட்டு பெயர்கள்

பெயர்கள் : பாண்டியநாட்டில் இந்நாடுகளைக் குறிக்க நாடு என்ற பெயரோடு கூற்றம், வளநாடு. முட்டம், இருக்கை,ஊர்க்கீழ், குளக்கீழ், ஆற்றுப்போக்கு, ஆற்றுப்புறம் என்று பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இடத்திற்கும், சூழ்நிலைக்கும், காலத்திற்கும் ஏற்ற முறையில் இடப்பெற்ற பெயர்கள் ஆகும். இவற்றில் முட்டம்,…

Team Heritager December 19, 2024 0

கழுகுமலை சமணப்பள்ளி

கழுகுமலையின் வடக்குப்பக்கத்தில் சற்று உயரமான இடத்தில் இயற்கையான இரண்டு பெரிய குகைத் தளங்களோடு சில சிறிய குகைத்தளங்களும் நிறைந்த பகுதி உள்ளது. இதன் மையப்பகுதி பிற்காலத்தில் அய்யனார் கோயிலாக மாற்றப்பட்டு இப்பகுதியின் கிராம மக்களால் வழிபாடு நடத்தி வரப்படுகின்றது. அய்யனார் கோயில்…

Team Heritager December 19, 2024 0

சமணசமயம் (ஜைன சமயம்)

சமணசமயம் (ஜைன சமயம்] : இந்தியாவில் தோன்றிய தொன்மையான சமயங்களில் சமணசமயமும் ஒன்றாகும். வேதசமயத்திற்கு எதிராக சமணம், பௌத்தம், ஆசீவகம் முதலிய பல சமயங்கள் தோன்றின. வைதீகச் சமயப் புரோகிதர்களின் ஆதிக்கம், உயிர்க்கொலையுடன் கூடிய வேத வேள்விகள், நால்வருணப் பாகுபாடு, சமூக…