Team Heritager November 27, 2024 0

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு : இவ்வாய்வின் வரையறைக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு பற்றியும் அதற்கு முன்னர் அவர்களுடைய நிலை பற்றியும் ரங்கசாமி நாயக்கர் (65) என்ற குடுகுடுப்பைக்காரர் கூறிய தகவல்கள் பின்வருமாறு “ரங்கசாமி நாயக்கருடைய முப்பாட்டன் குடியிருந்த ஊர்…

Team Heritager November 26, 2024 0

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள்

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் : முதலாம் இராசராசன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் ஒரு பெரிய சிவன் கோயிலைக்கட்டி, அதில் தனது பட்டப்பெயரான இராஜராஜேஸ்வரர் என்ற பெயரிலேயே லிங்கத்தைப் பிரதிட்டை செய்தான் இக்கோயில் ஒருஅரசகோயில் என்றே அழைக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு கட்டப்பட்ட…

Team Heritager November 26, 2024 0

திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வள்ளலார் வரை

திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தின் நவீனத்துவமும், ‘உலக வியாபார வழக்கும்’ (3718), சைவ மடங்களின் கடாட்சமும், ஜமீன் மற்றும் சமஸ்தானங்களின் சன்மானங்களும், பிரிட்டிஷ் துரைத்தனத்தின் கெடுபிடிகளும், கவிராயர் வித்துவான் புலவர் பிரசங்கி ஆகியோரின் நச்சரிப்பும்…

Team Heritager November 25, 2024 0

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள்

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள் 1.கூரம் செப்பேடு, “முதலாம் நரசிம்மவர்மன் சேர, சோழ பாண்டிய,களப்பிரருடன் போரிட்டான்.” என்று கூறகிறது. இங்கே களப்பிரர் என்போர் தமிழ்முத்தரையரும், வானவக்கோரையரசரும் தான் 2. இலங்கையை நோக்கி படைஎடுத்துப் போன சோழர்ப் படை களப்பிரர் படையே!…

Team Heritager November 25, 2024 0

களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி

களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி விநயவிநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில் புத்த தத்தர் அந்த நூலை அவர் பூதமங்கலத்தில் தங்கியிருந்தபொழுது எழுதியதாகக் குறிப்பிடுகிறார். சுருக்கமாக, சோழப்பேரரசின் கடற்றுறை நகரானதும், காவிரி பாய்வதால் மண் வளம் பெற்றதும், அமைதி நிலவும்…

Team Heritager November 25, 2024 0

கொடுங்கல்லூர் கோவில்

கேரளக் கோவில்களில் பிராமணர் அல்லாதார்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரிமையும் பங்கேற்பும் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது கொடுங்கல்லூர் கோவிலே. மலையாந்தட்டான் புலையர்,குடும்பர், குறுமார் (குறும்பர்), அரையர், வள்ளுவர் என சில சாதியினரின் உரிமை இன்றளவும் நிலை நாட்டப்படுகிறது. குறும்பா என்னும்…

Team Heritager November 24, 2024 0

இராசபாளையம் – தோற்றமும் விரிவாக்கமும்

இராசபாளையம் – தோற்றமும் விரிவாக்கமும் ‘பாளையம்’ என்பது ‘கண்டோன்மென்ட்’ என்னும் ஆங்கிலச் சொல்லை உணர்த்துவது. அதாவது படைகள் முகாமிட்ட இடம். ஒவ்வொரு பாளையமும் அதனை உருவாக்கியவர் பெயரில் அமைவது வழக்கம். மதுரையின் அடையாளமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பிரமாண்ட உருவச் சிலை அமைந்துள்ள…

Team Heritager November 24, 2024 0

தோல் வணிகர்களாக இருந்த சக்கிலியர்கள்

இன்று இரப்பர், நெகிழி எந்தெந்த இடங்களில் எல்லாம் பயன்படுகிறதோ அந்த இடங்களில் தோலால் செய்யப்பட்ட பொருட்கள் இருந்தன. காலனியக் காலத் துவக்கம்வரை ஆட்டு தோலில் பைகளை தைத்து தொலைவிடங்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்லப்பட்டது. தென்னிந்தியாவில் இடைக்காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டுவரை எல்லாவித…

Team Heritager November 24, 2024 0

சோழர் காலத்து மறவர் கல்வெட்டுகள்

சோழர் கால கல்வெட்டுகள் சோழர் காலத்து மறவர் கல்வெட்டுகள்: பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் ஆதித்த சோழன், அவன் அபராஜித பல்லவனையும், முத்தரையனையும் போரில் வென்று சோழநாட்டையும் பல்லவ நாட்டையும் கைப்பற்றினான். சங்க இலக்கியங்கள் தொடங்கி பிற்கால சோழர்கள் வரை…

Team Heritager November 24, 2024 0

சுற்றுலாவின் பிற வகைகள்

சுற்றுலா : இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகச் சுற்றுலா மாறிவிட்டது. மனித சமூகம் மனதிற்கு இதமளிப்பவை,ஆர்வமூட்டுபவை, மனதைக் கவர்பவை,இயற்கைக் காட்சிகள், அதிசயமானவை, அற்புதமானவை ஆகியவற்றைக் காண விரும்புவர். தாங்கள் வாழ்கின்ற இடத்திலிருந்து பிற இடங்களுக்குச் சென்று பார்க்க விரும்பும்…