மீண்ட புத்தர், மீளும் தொல்லியல் தடயங்கள்
சில மாதங்களுக்கு முன்பு சமண பௌத்த தடய தேடலை திருச்சி லால்குடி பகுதியில் பல்லபுரம் மற்றும் நகர் ஆகிய கிராமங்களில் நடத்தினோம். திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கணகம்பீரமாக அமர்ந்து இருக்கும், இ.வெள்ளனூர் அருகில் இருந்த புத்தரைத் தேடுகையில் அவர் களவு போன விசயம் கேள்விப்பட்டு திரும்பிவிட்டோம். அடுத்த நாள் மீண்டும் அந்தக் கிராமத்திற்கு சென்று விசாரித்து வருவோம் எனச் சென்றபொழுது, மகிழ்ச்சியான தகவல்கள் கிடைத்தது சிலை சில வருடங்களுக்கு முன்பு திருடுபோனதும், அதனைக்










