வேலுநாச்சியார்: விடுதலை வீராங்கனையின் கதை – பேரா சு. சண்முகசுந்தரம்

140

பேரா.சு.சண்முகசுந்தரம் நவீன இலக்கியங்களிலும் நாட்டுப்புறக் கலை இலக்கியங்களிலும் தமிழ் சினிமா மற்றும் சமூக வரலாற்று ஆய்வுகளிலும் ஆர்வமுள்ளவர். இவை தொடர்பாக இது வரை ‘ 50 நூல்கள் ஆக்கித் தந்துள்ளார், முக்குலத்தோர் சரித்திரம் சேதுபதிகள் சரித்திரம் மாமன்னன் பூலித்தேவன் பாண்டித்துரை களஞ்சியம் பசும்பொன் களஞ்சியம் போன்றவற்றைப் பற்றி விரிவாக நூல்களைத் தமிழுக்குத் தந்தவர் இந்திய அளவில் முதன் முதலாக விடுதலைக்கு போராடிய வீராங்கனை வேலுநாச்சியாரைப் பற்றிய விரிவான ஆய்வு நூல்.

Add to Wishlist
Add to Wishlist

Description

Additional information

Weight0.25 kg